செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் மெக்கானிக் ஷாப் அல்ல, எப்போது தொடங்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அதற்கு மா.சுப்பிரமணியனும் பதிலடி கொடுத்திருக்கிறார். <br />BJP President tamilnadu L Murugan vs tamil nadu health minister ma subramaniam<br />#CoronaVaccine<br />#LMurugan<br />#MaSubramaniam